சிகிரெட்

சிகிரெட் என்பவன் இருநிமிடம் வாழும் தோழனடா !
இருக்கும் பொழுது சுகமாய் இருக்கும்,
மறக்க நினைக்கையில் மரணத்தில் தள்ளும்,
உன் மரணம் - உன் கையில்.
                                                                                          
                                                                                                               -சத்திஷ் K.K.K.nagar