சிரிப்பு

இயற்கையின் சிரிப்பில் அழகை பார்க்கலாம்
வானத்தின் சிரிப்பில் மழை நீர் சேர்க்கலாம்
கடலின் சிரிப்பில் கடல் அலையை வியக்கலாம்
நிலத்தின் சிரிப்பில் நல் விளைச்சலை புசிக்கலாம்
காற்றின் சிரிப்பில் இன்பத்தை உணரலாம்
ஒளியின் சிரிப்பில் கதீர்வனை தொடலாம்
ஒசையின் சிரிப்பில் இசையை கேட்கலாம்
மலையின் சிரிப்பில் மகிழ்ச்சியை அடையலாம்
தாயின் சிரிப்பில் சேயின் அன்பை காணலாம்
தந்தையின் சிரிப்பில் குடும்பநலம் பேனலாம்
சகோதரர் சிரிப்பில் பலத்தை அடையலாம்
மாணவர் சிரிப்பில் வெற்றியை பார்க்கலாம்
நண்பர்கள் சிரிப்பில் ஒற்றுமை நேசிக்கலாம்
தொழிளாலர் சிரிப்பில் வளர்ச்சியை பார்க்கலாம்
முதலாளின் சிரிப்பில் உயர்வை பார்க்கலாம்
விஞ்ஞானிகளில் சிரிப்பில் புதிய விண்களத்தை பெறலாம்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
உன்னுடைய சிரிப்பில் வெற்றியை காணலாம்
வெற்றி நிச்சயம் இது சிரிப்பின் மேல் சத்தியம்.

  
                                             -இணை செய்தியாளர் - சத்திஷ் K.K.Nagar